முதுகலை ஆசிரியர்

img

முதுகலை ஆசிரியர் தேர்வு கால அட்டவணை வெளியீடு  

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் கால அட்டவணையை இன்று வெள்ளிக்கிழமை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.  

img

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீடிப்பு 

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 14 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுவதாக ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

img

முதுகலை ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய ஓதுக்கீடு

2017 ஆம் ஆண்டு தமிழகம் முழு வதுமுள்ள அரசுப்பள்ளிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் காலியாக  இருந்த 3456 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கான தகுதித்  தேர்வு  நடத்த விதிமுறைகளை  வகுத்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.